You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
ஆப்ரிக்காவை புரட்டி போட்ட ஃப்ரெட்டி புயல்: 25,000 பேர் வீடுகளில் இருந்து வெளியேற்றம் (காணொளி)
ஆப்ரிக்காவை புரட்டி போட்ட ஃப்ரெட்டி புயல்: 25,000 பேர் வீடுகளில் இருந்து வெளியேற்றம் (காணொளி)
பிரசுரிக்கப்பட்டது
ஃப்ரெடி எனும் சக்திவாய்ந்த புயல், ஆப்ரிக்க நாடுகளில் பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளது.
ஆப்ரிக்காவின் தெற்கு பகுதிகளில் இந்த புயல் ஒரே வாரத்தில் இரண்டாவது முறையாக கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தியிருக்கிறது.
இந்த புயலில் சிக்கி இதுவரை 225 பேர் பலியாகியுள்ளனர். கிட்டதட்ட 25,000 பேர் தங்களது வீடுகளை விட்டு வெளியேறியுள்ளனர்.
மிகவும் மோசமான சூழலை உருவாக்கியிருக்கும் இந்த ஃப்ரெடி புயல், தென்னிந்திய கடற்பகுதியில் தோன்றிய மோசமான வெப்பமண்டல புயல் என்ற பெயரை பெற்றிருக்கிறது.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்