You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
கனடா - இந்தியா பதற்றம்: ஹர்தீப் சிங் நிஜ்ஜாரின் கிராம மக்கள் என்ன நினைக்கிறார்கள்?
கனடா - இந்தியா பதற்றம்: ஹர்தீப் சிங் நிஜ்ஜாரின் கிராம மக்கள் என்ன நினைக்கிறார்கள்?
பிரசுரிக்கப்பட்டது
காலிஸ்தான் ஆதரவாளர் ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொலை வழக்கு தொடர்பாக இந்தியா - கனடா இடையிலான உறவில் பதற்றம் ஏற்பட்டுள்ளது.அதேநேரம், பஞ்சாப் மாநிலம் ஜலந்தர் மாவட்டத்தில் உள்ள நிஜ்ஜாரின் சொந்த கிராமமான பார் சிங் புராவில் அமைதி நிலவுகிறது.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்