வரலாற்று மனிதர்கள் போல வேடமிட்டு பாடம் நடத்தும் தமிழ் ஆசிரியர்

வரலாற்று மனிதர்கள் போல வேடமிட்டு பாடம் நடத்தும் தமிழ் ஆசிரியர்
பிரசுரிக்கப்பட்டது

பாரதியார், வீரபாண்டிய கட்டபொம்மன் போன்ற வரலாற்று மனிதர்களைப் போல வேடமிட்டு வகுப்பறைக்கு வந்து அவர்களைப் பற்றிப் பாடம் நடத்துகிறார் ஒரு தமிழாசிரியர்.

அவர் எடுத்துக் கொள்கிற அக்கறை மாணவர்களையும் பெற்றோரையும் நெகிழச் செய்கிறது. அவரைப் பற்றிய ஒரு செய்தி.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: