"ஆளுநர் ஒரு திட்டத்துடனே செயல்படுகிறார்" - மூத்த பத்திரிகையாளர் குபேந்திரன்
"ஆளுநர் ஒரு திட்டத்துடனே செயல்படுகிறார்" - மூத்த பத்திரிகையாளர் குபேந்திரன்
பிரசுரிக்கப்பட்டது
அமைச்சர் செந்தில் பாலாஜி பதவி நீக்கம் குறித்த ஆளுநரின் அறிவிப்பு திட்டமிடப்படாமல் செய்தது அல்ல என்கிறார் மூத்த பத்திரிகையாளர் குபேந்திரன்.
பிபிசி தமிழிடம் பேசிய அவர், ''ஸ்டாலின் தவறு செய்துவிட்டார்; செந்தில் பாலாஜி தம்பி பற்றிய ஆவணங்கள் பெரிய பிரச்னையாக வெடிக்க போகிறது'' என்று அவர் எச்சரித்தார்.
குபேந்திரனிடம் பிபிசி செய்தியாளர் முரளிதரன் காசி விஸ்வநாதன் நடத்திய நேர்காணலில் முழு விவரங்களைக் காணலாம்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்



