You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
மாதவிடாய் காலத்தில் பள்ளிக்கு வர பயந்த மாணவிகள் - நிலைமையை மாற்றிய அந்த விஷயம் - என்ன நடந்தது?
தான்சானியாவின் ஸான்சிபாரில் உள்ள இந்த பள்ளியில் 3,500-க்கும் மேற்பட்ட மாணவர்கள் உள்ளனர். அவர்கள் வெறும் 6 கழிவறைகளைத் தான் பயன்படுத்தி வந்தனர். புதிய கழிவறைகள் வேண்டும் என பெற்றோர்களும் ஆசிரியர்களும் கோரிக்கை விடுப்பதற்கு முன்பு வரை இந்த நிலை நீடித்தது.
ஆப்பிரிக்கா அட்வென்ச்சர்ஸ் எனும் அரசு-சாரா அமைப்பு ஒன்று, ஃபுவோனி மற்றும் கிஜிட்டோ உப்பேலே பள்ளிகளில் 12 கழிவறைகளை கட்டிக் கொடுத்தது. இரு பள்ளிகளிலும் மாதவிடாய் காலங்களில் மாணவிகளுக்காக தனியே ஒரு கழிவறை ஒதுக்கப்பட்டுள்ளது.
இதைப் பற்றி மேலும் அறிந்துகொள்ள இந்தக் காணொளியைப் பாருங்கள்.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)