சௌதி அரேபியா இளவரசர் ஹமாஸ், இஸ்ரேல் இரு தரப்பையும் திட்டியது ஏன்?

சௌதி அரேபியா இளவரசர் ஹமாஸ், இஸ்ரேல் இரு தரப்பையும் திட்டியது ஏன்?
பிரசுரிக்கப்பட்டது

இஸ்ரேல், பாலத்தீனம் இடையே நடைபெற்று வரும் மோதல் குறித்து சௌதி அரேபியா இளவரசர் பேசிய விஷயம் பலரையும் கவனிக்க வைத்திருக்கிறது.

சௌதி அரேபிய அரச குடும்பத்தைச் சேர்ந்த மூத்த நபர் ஒருவர் வழக்கத்துக்கு மாறாக வெளிப்படையாக பேசியிருக்கிறார்.

இது தற்போது நடைபெற்று வரும் மோதல் குறித்து சௌதி அரேபிய தலைமையின் எண்ண ஓட்டம் என்ன என்பதைத் தெளிவாக காட்டும் விதமாக அமைந்துள்ளதாகப் பார்க்கப்படுகிறது. அப்படி என்ன பேசினார் சௌதி இளவரசர்? முழு விவரம் காணொளியில்...

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ்(டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)