வங்கி அதிகாரி கனவை நனவாக்க உணவு டெலிவரி செய்யும் பெண்

காணொளிக் குறிப்பு, வங்கி அதிகாரி கனவை நனவாக்க உணவு டெலிவரி செய்யும் ரசிகபிரியா
வங்கி அதிகாரி கனவை நனவாக்க உணவு டெலிவரி செய்யும் பெண்
பிரசுரிக்கப்பட்டது

கோவையில் தனியாக வசித்து வரும் ரசிகபிரியா வங்கி தேர்வில் வெற்றி பெற வேண்டும் என்பதை லட்சியமாக கொண்டுள்ளார்.

தேர்வுக்கு தயார் செய்வது உள்ளிட்ட தனக்கான செலவுகளை பார்த்துக்கொள்ள உணவு டெலிவரி செய்து வருகிறார்.

உணவு டெலிவரி வேலை செய்து கொண்டே வங்கித் தேர்வுக்கும் தயாராகி வருகிறார். (முழு தகவல் காணொளியில்)

காணொளி தயாரிப்பு

மோகன்

ஒளிப்பதிவு & படத்தொகுப்பு

மதன் பிரசாத்

உணவு டெலிவரி செய்யும் பெண்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: