முயல்களுக்கென ஆடம்பர ஹோட்டல் - இங்கு கதைகளும் சொல்லப்படும்

காணொளிக் குறிப்பு, முயல்களுக்கென ஆடம்பர ஹோட்டல் - இங்கு கதைகளும் சொல்லப்படும்
முயல்களுக்கென ஆடம்பர ஹோட்டல் - இங்கு கதைகளும் சொல்லப்படும்
பிரசுரிக்கப்பட்டது

முயல்களுக்காக மட்டுமே சிகாகோவில் செயல்பட்டு வரும் ‘ஹியர் பி.அன்.பி ஹோட்டலில் முயல்களுக்கு கதைகளும் சொல்லப்படுகின்றன. இந்த ரிசார்ட்டில் முயல்களுக்கென பிரத்யேக விரிப்புகள் மற்றும் புதிய உணவு வகைகளும் வழங்கப்படுகின்றன.

முயல்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: