வயநாடு நிலச்சரிவு: மிக மோசமாக பாதிக்கப்பட்ட இடம் இப்போது எப்படி இருக்கிறது? - பிபிசி கள நிலவரம்

காணொளிக் குறிப்பு, வயநாடு நிலச்சரிவு: மிக மோசமாக பாதிக்கப்பட்ட இடம் இப்போது எப்படி இருக்கிறது?
வயநாடு நிலச்சரிவு: மிக மோசமாக பாதிக்கப்பட்ட இடம் இப்போது எப்படி இருக்கிறது? - பிபிசி கள நிலவரம்
பிரசுரிக்கப்பட்டது

கேரளாவின் வயநாட்டில் கடந்த செவ்வாய்க்கிழமை அதிகாலை நடந்த பயங்கர நிலச்சரிவு ஆரம்பித்த முண்டக்கை என்ற இடத்தில் பிபிசி செய்தியாளர் நேரில் கண்டது என்ன?

வயநாடு நிலச்சரிவு

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ்  (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)