குஜராத்தில் சந்தைக்குள் புகுந்து களேபரம் செய்த 'விலங்கு'
குஜராத்தில் சந்தைக்குள் புகுந்து களேபரம் செய்த 'விலங்கு'
பிரசுரிக்கப்பட்டது
குஜராத்தின் பனஸ்கந்தாவின் சந்தை பகுதிக்குள் விலங்கு ஒன்று புகுந்தது. அது அங்கிருந்த கடைகளை சேதப்படுத்தியதால் அந்த இடமே களேபரமானது.
இந்த விலங்குதான் 'நீல்காய்', இந்த விலங்கு மான் குடும்பத்தை சேர்ந்தது.
முழு விவரம் காணொளியில்...
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)



