குட்டி முதலையை வெறும் கையில் பிடித்து காரில் கொண்டு சென்ற அதிகாரி

குட்டி முதலையை வெறும் கையில் பிடித்து காரில் கொண்டு சென்ற அதிகாரி
பிரசுரிக்கப்பட்டது

அமெரிக்கா ஃபுளோரிடாவில் காவல்துறை அதிகாரி ஒருவர் நீச்சல் குளத்திலிருந்து ஒரு குட்டி முதலையை வெறும் கையில் பிடித்தார். பின் அதை காரில் வைத்து அதற்கு சீட் பெல்ட் அணிவித்து வேறு இடத்திற்கு கொண்டு சென்றார். இந்த நிகழ்வு காவல் துறை அதிகாரியின் ஆடையில் இருந்த கேமராவில் (Body Camera) பதிவானது.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு