போரில் பார்வை இழந்த பிறகு டிரிஃப்டிங்கில் கலக்கும் யுக்ரேன் ராணுவ வீரர்

போரில் பார்வை இழந்த பிறகு டிரிஃப்டிங்கில் கலக்கும் யுக்ரேன் ராணுவ வீரர்
பிரசுரிக்கப்பட்டது

யுக்ரேனைச் சேர்ந்த இந்த ராணுவ வீரர் கண்ணிவெடி அகற்றும் பணியின்போது ஏற்பட்ட விபத்தில் கண் பார்வை இழந்தார்.

அதன் பல்வேறு அறுகை சிகிச்சைகளை மேற்கொண்டு நீண்ட கால சிகிச்சையில் இருந்த திரும்பியவர் தற்போது டிரிஃப்டிங் பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார்.

பயிற்றுநரின் உதவியுடன் செய்து வருகிறார். இது தனது நீண்ட கால கனவு எனக் கூறும் அவர் பார்வை இல்லாதவர்கள் பற்றிய தவறான புரிதல்களை மாற்ற முயற்சிப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு