வங்கதேசத்தை 20 ஆண்டுகள் ஆண்ட ஷேக் ஹசீனாவுக்கும் இந்தியாவுக்கும் உள்ள பந்தம் என்ன?

வங்கதேசத்தை 20 ஆண்டுகள் ஆண்ட ஷேக் ஹசீனாவுக்கும் இந்தியாவுக்கும் உள்ள பந்தம் என்ன?
பிரசுரிக்கப்பட்டது

வங்கதேசத்தில் மாணவர் போராட்டத்தால் உருவாகியுள்ள அசாதாரண சூழல் காரணமாக அந்நாட்டு பிரதமர் ஷேக் ஹசீனா ராஜினாமா செய்திருப்பதுடன், அந்த நாட்டை விட்டே வெளியேறியுள்ளார்.

இதனால் வங்கதேசத்தை 20 ஆண்டுகள் ஆண்டுள்ள ஹசீனாவின் ஆட்சி முடிவுக்கு வந்துள்ளது.

1947ம் ஆண்டு கிழக்கு வங்காளத்தில் ஒரு இஸ்லாமிய குடும்பத்தில் பிறந்த ஹசீனாவின் இரத்தத்திலேயே அரசியல் ஊறியுள்ளது.

யார் இந்த ஷேக் ஹசீனா? வங்கதேசத்திற்கு அவர் செய்தது என்ன? மேலும் விவரங்கள் காணொளியில்

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)