காணொளி: சந்தேக நபரை பிடிக்க ஆயுதம் ஏந்திய அதிகாரிக்கு லிஃப்ட் தந்த வாகன ஓட்டி

காணொளிக் குறிப்பு, ஆயுதம் ஏந்திய அதிகாரிக்கு லிஃப்ட் கொடுத்த வேன் ஓட்டுநர்
காணொளி: சந்தேக நபரை பிடிக்க ஆயுதம் ஏந்திய அதிகாரிக்கு லிஃப்ட் தந்த வாகன ஓட்டி
பிரசுரிக்கப்பட்டது

பிரிட்டனில் சந்தேக நபரைப் பிடிக்கச் சென்ற ஆயுதம் ஏந்திய அதிகாரிக்கு வேன் ஓட்டுநர் ஒருவர் லிஃப்ட் கொடுத்துள்ளார். அருகில் நடந்த ஒரு கடுமையான தாக்குதல் குறித்த தகவலுக்குப் பதிலளிக்கும் வகையில் காவல்துறையினர் சென்றுகொண்டிருந்தனர்.

சம்பவ இடத்திலிருந்து தப்பியோடிய நபரை பரபரப்பாக துரத்திய காட்சி உடலில் பொருத்தப்பட்ட கேமரா பதிவில் தெரிந்தது.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு