You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
எலி பிடிக்கும் வேலைக்கு 1.38 கோடி ரூபாய் சம்பளம்
எலி பிடிக்கும் வேலைக்கு 1.38 கோடி ரூபாய் சம்பளம்
பிரசுரிக்கப்பட்டது
அமெரிக்காவின் நியூயார்க் நகரில் புதிதாக ஓர் அதிகாரி நியமிக்கப்படவுள்ளது அந்நகரின் எலிகளுக்கு கெட்ட செய்தியாக உள்ளது.
நியூயார்க் நகரின் மேயர் எரிக் ஆடம்சின் அலுவகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், ''எலிகளின் தாக்கத்தை தணிக்கும் இயக்குநர்'' பணிக்கு ஆள் தேவை என்று கூறப்பட்டுள்ளது. '
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்