ஃபகத் ஃபாசில்: சாதிய வன்மம் நிறைந்த கதாபாத்திரத்தை கொண்டாடும் நெட்டிசன்கள்

ஃபகத் ஃபாசில்: சாதிய வன்மம் நிறைந்த கதாபாத்திரத்தை கொண்டாடும் நெட்டிசன்கள்
பிரசுரிக்கப்பட்டது

மாமன்னன் திரைப்படத்தில் சாதி வன்மம் நிறைந்ததாக படைக்கப்பட்டிருந்த ஃபகத் ஃபாசிலின் ரத்னவேலு கதாபாத்திரம் இணையத்தில் வைரலாகியுள்ளது.

சாதிப் பெருமை பேசும் பாடல்களுடன் அந்த கதாபாத்திர காட்சிகளை இணைத்து காணொளிகள் காணொளிகளை உருவாக்கி நெட்டிசன்கள் இணையத்தில் உலா விட்டுள்ளனர்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: