கனடா நாடாளுமன்றத்தில் மன்னிப்பு கோரிய ஜஸ்டின் ட்ரூடோ - ஏன் தெரியுமா?
கனடா நாடாளுமன்றத்தில் மன்னிப்பு கோரிய ஜஸ்டின் ட்ரூடோ - ஏன் தெரியுமா?
பிரசுரிக்கப்பட்டது
காலிஸ்தான் ஆதரவாளர் ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொலையின் பின்னணியில் இந்தியா இருப்பதாக கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ குற்றம்சாட்டிய அதே நாடாளுமன்றத்தில் அவர் மன்னிப்பு கேட்க நேரிட்டிருக்கிறது.
ஆனால், அத்துடன் தொடர்பே இல்லாத மற்றொரு விஷயத்திற்காக. இதனால், கனடா சபாநாயகரே பதவி விலகவும் நேரிட்டிருக்கிறது. அது என்ன விஷயம் தெரியுமா?
முழுமையாக காணொளியில் பாருங்கள்.

பட மூலாதாரம், Getty Images
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்



