கத்தார் பெண்களின் வாழ்க்கை முழுவதும் நீடிக்கும் ஆண் பாதுகாவலர் முறை

காணொளிக் குறிப்பு, கத்தார் பெண்களின் வாழ்க்கை முழுவதும் நீடிக்கும் ஆண் பாதுகாவலர் முறை
கத்தார் பெண்களின் வாழ்க்கை முழுவதும் நீடிக்கும் ஆண் பாதுகாவலர் முறை
பிரசுரிக்கப்பட்டது

உலகக் கோப்பை கால்பந்து போட்டி கத்தார் மீது பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது.

பெண்கள் தங்களின் வாழ்க்கை முழுவதும் ஆண்களின் பாதுகாப்பில் அதாவது ஆண்களின் கவனிப்பில் இருக்கிறார்கள்.

ஆண் பாதுகாவலர் இல்லாமல் பெண்கள் எந்தவித முடிவும் எடுக்க முடியாத நிலை உள்ளதை பற்றி இந்த காணொளியில் அறிந்து கொள்ளலாம்.

கத்தார்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: