உலகக்கோப்பை: இந்தியா - ஆஸ்திரேலியா மோதலில் ஒரு ரன்னில் இரு முறை தோற்ற அணி எது?
உலகக்கோப்பை: இந்தியா - ஆஸ்திரேலியா மோதலில் ஒரு ரன்னில் இரு முறை தோற்ற அணி எது?
பிரசுரிக்கப்பட்டது
சென்னை சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் நடக்கும் ஆட்டத்தில் இந்திய அணி தனது முதலாவது போட்டியில் ஆஸ்திரேலிய அணியை எதிர்த்து விளையாடுகிறது.
உலகக் கோப்பைப் போட்டியில் கடந்த 1983 முதல் 2019ம் ஆண்டுவரை இரு அணிகளும் 12 முறை மோதியுள்ளன. அதில் அதிக முறை வென்ற அணி எது தெரியுமா? எந்த அணி ஒரு ரன்னில் இருமுறை கோட்டை விட்டுள்ளது தெரியுமா?
முழு விவரங்களை காணொளியில் பார்க்கலாம்.

பட மூலாதாரம், Getty Images
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ்(டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)



