ஓப்பன்ஹெய்மர் - ஐன்ஸ்டைன் உறவு எப்படிப்பட்டது? அவர்களுக்குள் இருந்த வேறுபாடுகள் என்ன? - காணொளி

காணொளிக் குறிப்பு, ஓபன்ஹெய்மர் - ஐன்ஸ்டைன் உறவு எப்படிப்பட்டது? அமெரிக்கா சந்தேகப்பட்டது ஏன்?
ஓப்பன்ஹெய்மர் - ஐன்ஸ்டைன் உறவு எப்படிப்பட்டது? அவர்களுக்குள் இருந்த வேறுபாடுகள் என்ன? - காணொளி
பிரசுரிக்கப்பட்டது

ஓப்பன்ஹெய்மர் மற்றும் ஐன்ஸ்டைன் ஆகியோர் தங்கள் காலத்தின் மிக முக்கியமான விஞ்ஞானிகளில் இருவராக விளங்கினர்.

ஆனால் அவர்கள் இயற்பியலை எவ்வாறு புரிந்துகொண்டனர் என்பதில் அவர்களுக்குள் சில முக்கியமான வேறுபாடுகள் இருந்தன.

மேலும் அவர்களின் ஆராய்ச்சி, உலகிற்கு சேவை செய்யுமா அல்லது தீங்கு விளைவிக்குமா என்பதை நம்புவதிலும் அவர்களிடம் வித்தியாசம் இருந்தது.

அவர்களுக்கு இடையில் இருந்த உறவின் உண்மை என்ன?

ஓபன்ஹெய்மர் - ஐன்ஸ்டைன் உறவு எப்படிப்பட்டது?

பட மூலாதாரம், Getty Images

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: