"பார்வையில்லை என்பது சாதிக்க ஒரு தடையில்லை"

காணொளிக் குறிப்பு, "பார்வையில்லை என்பது சாதிக்க ஒரு தடையில்லை"
"பார்வையில்லை என்பது சாதிக்க ஒரு தடையில்லை"
"பார்வையில்லை என்பது சாதிக்க ஒரு தடையில்லை"
பிரசுரிக்கப்பட்டது

100 சதவீதம் பார்வை மாற்றுத் திறனாளியான சிற்பிகா தன்னம்பிக்கையுடன் வாழ்க்கையை எதிர்கொண்டு வருகிறார்.

பல்வேறு பிரச்னைகளில் இருக்கும் மாணவர்களுக்கு தனது பேச்சின் மூலம் உத்வேகம் அளிக்கும் சிற்பிகா, தான் ஒரு ஐஏஎஸ் ஆக வேண்டும் என்பதே தனது கனவு என்கிறார்.

அதை நோக்கியும் பயணித்து வருகிறார் அவர்.

காணொளி தயாரிப்பு:

ஹேமா ராக்கேஷ், ஜனார்த்தனன் பிபிசி தமிழுக்காக

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: