இரண்டு கைகளும் இல்லை - தன்னம்பிக்கையால் சாதித்துக் காட்டிய விழுப்புரம் பெண்
இரண்டு கைகளும் இல்லை - தன்னம்பிக்கையால் சாதித்துக் காட்டிய விழுப்புரம் பெண்
பிரசுரிக்கப்பட்டது
விழுப்புரம் மாவட்டம் முகையூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட ஆற்காடு கிராமத்தை சேர்ந்தவர் வித்யாஸ்ரீ. இரு கைகளும் இல்லாத இவருக்கு தற்போது 'வாழ்ந்து காட்டுவோம்' திட்டத்தில் 'தொழிற்சார் சமூக வல்லுனர்' என்ற தற்காலிக பணி வழங்கப்பட்டுள்ளது.
இதன்மூலம், தன் தன்னம்பிக்கையால் சாதித்துக் காட்டியுள்ளார் வித்யாஸ்ரீ.
தயாரிப்பு, ஒளிப்பதிவு மற்றும் படத்தொகுப்பு: நடராஜன் சுந்தர்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்



