திருச்சி விமானத்தில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு பற்றி முன்னாள் விமானப்படை அதிகாரி கூறியது என்ன?
திருச்சி விமானத்தில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு பற்றி முன்னாள் விமானப்படை அதிகாரி கூறியது என்ன?
பிரசுரிக்கப்பட்டது
வெள்ளிக்கிழமையான நேற்று திருச்சி விமான நிலையத்தில் இருந்து ஷார்ஜா புறப்பட்ட ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம், தொழில்நுட்ப கோளாறு காரணமாக தரையிரங்க முடியாமல் தவித்தது. விமானத்தில் ஹைட்ராலிக் பிரச்னை காரணமாக சக்கரம் உள்ளே செல்லவில்லை என தெரியவந்தது. சுமார் இரண்டரை மணி நேரம் வானில் வட்டமடித்த விமானம், திருச்சி விமான நிலையத்திலேயே பாதுகாப்பாக தரையிறங்கியது. சரி, விமானத்தில் சக்கரம் உள்ளே செல்லாவிட்டால் என்ன நடக்கும்?
இதுகுறித்து பிபிசி தமிழிடம் பேசிய முன்னாள் விமானப்படை அதிகாரி ராம் கூறிய விஷயங்களை இந்த காணொளியில் பார்க்கலாம்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)



