காணொளி: ஏமனில் இஸ்ரேல் தாக்குதல் - 8 பேர் பலியானதாக ஹூத்தி தகவல்
காணொளி: ஏமனில் இஸ்ரேல் தாக்குதல் - 8 பேர் பலியானதாக ஹூத்தி தகவல்
பிரசுரிக்கப்பட்டது
ஏமனில் இஸ்ரேல் மீண்டும் தாக்குதல் நடத்தியுள்ளது. இஸ்ரேல் மீது ஹூத்திகள் நடத்திய தாக்குதலுக்கு பதிலடியாக இந்த தாக்குதல் நடத்தப்பட்டது என்று இஸ்ரேல் தெரிவித்துள்ளது.
இந்த தாக்குதலில் எட்டு பேர் உயிரிழந்துள்ளதாக ஹூத்தி அரசின் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
- இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு



