You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
நடிகர் விஜயின் 'GOAT' படம் உருவானது எப்படி? பிபிசிக்கு தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி பேட்டி
AGS நிறுவனத்தின் தயாரிப்பில், வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய், பிரஷாந்த், பிரபு தேவா, ஸ்னேகா, லைலா ஆகியோர் நடிப்பில் GOAT திரைப்படம் செப்டெம்பர் 5-ஆம் தேதி அன்று வெளியாக உள்ளது. இந்த படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.
நடிகர் விஜயுடனான சுவாரசிய விஷயங்கள், படம் உருவான விதம் போன்றவை குறித்து இந்த படத்தின் தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி உடனான நேர்காணல்.
மேலும் விவரங்கள் காணொளியில்...
செய்தியாளர் - முரளிதரன் காசிவிஸ்வநாதன்
ஒளிப்பதிவு - ஜனார்த்தனன்
இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)