ஆஸ்திரேலியாவிடம் படுதோல்வி - இந்திய அணி மீது முன்னாள் வீரர்கள், ரசிகர்கள் விமர்சனம்

காணொளிக் குறிப்பு, ஆஸ்திரேலியாவிடம் படுதோல்வி - இந்திய கிரிக்கெட் அணி மீது விமர்சனம்
ஆஸ்திரேலியாவிடம் படுதோல்வி - இந்திய அணி மீது முன்னாள் வீரர்கள், ரசிகர்கள் விமர்சனம்
பிரசுரிக்கப்பட்டது

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலியவிடம் இந்திய அணி படுதோல்வி அடைந்திருப்பது ரசிகர்களை அதிருப்தியடைய செய்துள்ளது.

அஸ்வின் நீக்கம், டாஸ் வென்றும் பந்துவீச்சு தேர்வு ஆகிய முடிவுகளை சச்சின் உள்ளிட்ட முன்னாள் வீரர்கள் பலரும் விமர்சித்துள்ளார்.

கோலி, ரோகித் கேப்டன்சியை தோனியுடன் ஒப்பிட்டு, அவர் தலைமையில் இந்தியா அடுத்தடுத்து ஐ.சி.சி. கோப்பைகளை கைப்பற்றியதை சமூக வலைதளங்களில் ரசிகர்கள் நினைவு கூர்ந்துள்ளனர்.

இந்தியா படுதோல்வி ஏன்?

பட மூலாதாரம், Getty Images

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: