You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
காணொளி: ஆண்கள் நின்றபடி சிறுநீர் கழிப்பது நல்லதா?
காணொளி: ஆண்கள் நின்றபடி சிறுநீர் கழிப்பது நல்லதா?
பிரசுரிக்கப்பட்டது
ஆண்கள் நின்றபடி சிறுநீர் கழிப்பது நல்லதா அல்லது அமர்ந்து சிறுநீர் கழிப்பதால் நன்மைகள் உண்டா என்ற கேள்விக்கான பதிலை அறிவியல் ரீதியான பதில்களுடன் விளக்குகிறது இந்த காணொளி.
ஆண்கள் பொதுவாக நின்றபடி சிறுநீர் கழிக்கக் கூடிய பழக்கம் கொண்டவர்களாக உள்ளனர். எனினும், இது சில நேரங்களில் சுகாதார கேடாக இருக்கலாம் என்று நிபுணர்கள் கூறுகின்றனர். ஆனால் அனைவருக்கும் இது பொருந்தாது என்றும் கூறப்படுகிறது.
இது குறித்த முழு விவரங்களை அறிய காணொளியை பார்க்கவும்.
- இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு