You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
பாகிஸ்தானின் புராதன கிராமத்திற்கு இந்து கடவுள் விநாயகர் பெயர் சூட்டப்பட்டதா? உண்மை என்ன?
பாகிஸ்தானின் புராதன கிராமத்திற்கு இந்து கடவுள் விநாயகர் பெயர் சூட்டப்பட்டதா? உண்மை என்ன?
பிரசுரிக்கப்பட்டது
பாகிஸ்தானின் நிர்வாகத்துக்குக் கீழிருக்கும் கஷ்மீரின் கில்கிட் பல்டிஸ்தான் ஹன்சா மாவட்டத்தில் இருக்கும் கணிஷ் பள்ளத்தாக்கு, பண்டைய உலகின் பட்டுப்பாதையில் முக்கியமான குடியேற்றப் பகுதியாகும்.
கடந்த 2022ஆம் ஆண்டு யுனெஸ்கோ இதனைப் பாரம்பரியச் சின்னமாக அறிவித்தது.
'கணிஷ்' என்ற இப்பகுதியின் பெயர், இந்துக் கடவுளின் பெயரான ‘கணேஷ்’ என்ற சொல்லிலிருந்து வந்தது என்றொரு கதை இருக்கிறது.
சில வரலாற்றாசிரியர்கள் இப்பகுதி குப்தப் பேரரசின் அங்கமக இருந்தாதாகச் சொல்கிறார்கள்.
பாகிஸ்தானிலிருந்து இந்தக் கிராமத்தின் கதையைச் சொல்கிறார் ஜியாவுதீன் ஷா.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்