காணொளி: ஆண்களுக்கு மட்டுமே உள்ள 'ஒய்' குரோமோசோம் கொண்ட அபூர்வ 'பெண்'
காணொளி: ஆண்களுக்கு மட்டுமே உள்ள 'ஒய்' குரோமோசோம் கொண்ட அபூர்வ 'பெண்'
பிரசுரிக்கப்பட்டது
அனா பவுலா மார்டின்ஸ் 2022-இல் தனக்கு நடந்த கருச்சிதைவுக்கு பிறகு, தனது ரத்தத்தை மரபணு சோதனை செய்துகொண்டார்.
அனாவுக்கு XY க்ரோமோசோம் இருந்ததை பார்த்து மருத்துவர்களும் அதிர்ச்சி அடைந்தனர்.
அரிதாகவே பெண்களுக்கு XY க்ரோமோசோம் காணப்படும். அவர்களுக்கும் பெரும்பாலும் கருவுறுதல் பிரச்னை இருக்கும்.
ஆனால், அனா பவுலாவுக்கு ஆரோக்கியமான ஒரு ஆண் குழந்தை பிறந்தது. குழந்தையின் டிஎன்ஏ முழுவதும் தாய் மற்றும் தந்தையிடம் இருந்துதான் வந்துள்ளது.
முழு விவரம் காணொளியில்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு



