காணொளி: பல்கேரியா வெள்ளத்தில் அடித்துச் செல்லப்படும் கார்கள்

காணொளிக் குறிப்பு, பல்கேரியா வெள்ளத்தில் அடித்துச் செல்லப்படும் கார்கள்
காணொளி: பல்கேரியா வெள்ளத்தில் அடித்துச் செல்லப்படும் கார்கள்
பிரசுரிக்கப்பட்டது

தென் கிழக்கு பல்கேரியாவில் தொடர் மழை காரணமாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

இந்த வெள்ள நீரில் கார்கள் அடித்துச்செல்லப்பட்டன. கடந்த 3ஆம் தேதி நடந்த இதன் காணொளி தற்போது வெளியாகி உள்ளது.

இந்த வெள்ளப்பெருக்கால் மூன்று பேர் உயிரிழந்துள்ளதாக உள்ளூர் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

-இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு