துர்நாற்றத்தை வெளியிடும் 'கார்ப்ஸ் பூ' பூப்பதைப் பார்க்க திரண்ட மக்கள்

காணொளிக் குறிப்பு, கார்ப்ஸ் பூ பூப்பதைப் பார்க்க பூங்காவில் திரண்ட மக்கள்
துர்நாற்றத்தை வெளியிடும் 'கார்ப்ஸ் பூ' பூப்பதைப் பார்க்க திரண்ட மக்கள்
பிரசுரிக்கப்பட்டது

கார்ப்ஸ் பூ துர்நாற்றத்தை வெளியிடும் பூவாக உள்ளது. இருப்பினும், இந்த பூ பூப்பதைப் பார்க்க போலாந்து நாட்டின் வார்சா தாவரவியல் பூங்காவில் மக்கள் திரண்டனர்.

அழிந்து வரும் இந்த வகை தாவரம் கடைசியாக 2021ஆம் ஆண்டு 4 - 6 மணி நேரம் பூத்தது.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு