You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
உலகக்கோப்பை: பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா புதிய வரலாறு - ரோகித் கடந்த மைல்கல் என்ன?
உலகக்கோப்பை: பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா புதிய வரலாறு - ரோகித் கடந்த மைல்கல் என்ன?
பிரசுரிக்கப்பட்டது
ஒருநாள் உலகக்கோப்பையில் பாகிஸ்தானுடன் மோதிய எட்டாவது போட்டியிலும் இந்தியா வென்று வரலாறு படைத்துள்ளது.
அத்துடன், நடப்பு உலகக்கோப்பை தொடரில் விளையாடிய 3 போட்டிகளிலும் வெற்றிப்பெற்ற இந்திய அணி புள்ளிப்பட்டியலில் முதல் இடத்திற்கு முன்னேறியுள்ளது.
இந்த போட்டியில் ரோகித் கடந்த மைல்கல் என்ன? பும்ரா, சிராஜ், குல்தீப், ஜடேஜா, பாண்டியா ஆகியோர் பந்துவீச்சில் முத்திரை பதித்தது எப்படி?
முழுமையாக காணொளியில் பார்க்கலாம்.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ்(டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)