வங்கியில் ஆயுதங்களுடன் நுழைந்த கொள்ளையர்கள் - வீரத்துடன் விரட்டிய பெண் போலீஸ் - சிசிடிவி காட்சி

காணொளிக் குறிப்பு, வங்கியில் நுழைந்த கொள்ளையர்கள் - விரட்டிய பெண் போலீஸ் - சிசிடிவி காட்சி
வங்கியில் ஆயுதங்களுடன் நுழைந்த கொள்ளையர்கள் - வீரத்துடன் விரட்டிய பெண் போலீஸ் - சிசிடிவி காட்சி
பிரசுரிக்கப்பட்டது

பிகார் மாநிலம் வைஷாலி மாவட்டத்தில் உள்ள வங்கி ஒன்றில் பகல் நேரத்தில் இரண்டு கொள்ளையர்கள் துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்களுடன் உள்ளே நுழைந்தனர். அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வந்த இரண்டு பெண் காவலர்களும் நொடியும் தாமதிக்காமல் தங்கள் கையில் இருந்த துப்பாக்கி கொண்டு கொள்ளையர்களை பிடிக்க முயன்றனர். அவர்களின் தாக்குதலில் இருந்து தப்பிக்க கொள்ளையர்கள் அங்கிருந்து தப்பி ஓடும் காட்சி சிசிடிவியில் பதிவாகியுள்ளது. துணிச்சலுடன் கொள்ளையர்களை விரட்டிய பெண் காவலர்களை பிகார் மாநில காவல்துறை பாராட்டி கௌரவித்துள்ளது.

சிசிடிவி

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: