காணொளி: ஸ்காட்லாந்து மலைப்பகுதியில் சாலையில் சுற்றித் திரிந்த கலைமான்கள்
காணொளி: ஸ்காட்லாந்து மலைப்பகுதியில் சாலையில் சுற்றித் திரிந்த கலைமான்கள்
பிரசுரிக்கப்பட்டது
ஸ்காட்லாந்து மலைப்பகுதியின் சாலைகளில் கலைமான்கள் சுற்றித் திரிந்தன. பிரிட்டனில் குளிர்காலம் தொடங்கியுள்ளது. வட இங்கிலாந்து மற்றும் ஸ்காட்லாந்தின் பல பகுதிகள் பனியால் மூடப்பட்டுள்ளன.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு