காணொளி : காஸா எல்லையில் தடுப்புச் சுவற்றை அகற்றும் இஸ்ரேல்

காணொளிக் குறிப்பு, காஸாவில் தடுப்புச் சுவரை அகற்றும் இஸ்ரேல்
காணொளி : காஸா எல்லையில் தடுப்புச் சுவற்றை அகற்றும் இஸ்ரேல்
பிரசுரிக்கப்பட்டது

காஸா எல்லையில் எழுப்பியிருந்த சுவற்றை இஸ்ரேல் அகற்றியுள்ளது. ஹமாஸின் தாக்குதலை மட்டுப்படுத்தும் நோக்கில் தெற்கு இஸ்ரேல் பகுதியில் இந்த சுவர் எழுப்பப்பட்டிருந்தது. இந்த சுவற்றை இஸ்ரேல் தற்போது அகற்றியுள்ளது.

- இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு