You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
காணொளி: வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள தயாராகிவிட்டதா சென்னை?
காணொளி: வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள தயாராகிவிட்டதா சென்னை?
பிரசுரிக்கப்பட்டது
தமிழ்நாட்டில் வடகிழக்குப் பருவமழை தொடங்கிவிட்டதாக அக்டோபர் 16-ஆம் தேதி இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்தது.
கனமழையை எதிர்கொள்வதற்கு படகுகளும் நீரை வெளியேற்றும் இயந்திரங்களும் தயார் நிலையில் உள்ளதாக சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.
சென்னையில் மழைநீர் வடிகால் பணிகள் முழுமையடைந்துவிட்டதாக அமைச்சர் கே.என்.நேரு கூறியுள்ளார். உண்மையில் பருவமழையை எதிர்கொள்ள சென்னை தயார்நிலையில் உள்ளதா? இதுதொடர்பாக பிபிசி கள ஆய்வு நடத்தியது.
முழு விவரம் காணொளியில்..
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு