"என் அருகிலேயே தந்தை கொல்லப்பட்டார்" - லெபனானில் இஸ்ரேல் தாக்குதல் பற்றி பெண் வேதனை

"என் அருகிலேயே தந்தை கொல்லப்பட்டார்" - லெபனானில் இஸ்ரேல் தாக்குதல் பற்றி பெண் வேதனை
பிரசுரிக்கப்பட்டது

லெபனானில் தாக்குதல் தொடங்கியதிலிருந்து டர் அல் அமல் பல்கலைக்கழக மருத்துவமனையில் பலரும் சிகிச்சை பெற்று வருகின்றனர். மருத்துவமனைக்குள் பிபிசியை ஹெஸ்பொலா அனுமதித்தது. 9 வயது முகமது அங்கு சிகிச்சை பெற்று வருகிறார். லெபனான் மீது இஸ்ரேல் தொடர் தாக்குதலை நடத்தி வருகிறது. மக்கள் வாழும் இடங்களில் ஆயுதங்களை மறைத்து வைத்திருப்பதாக ஹெஸ்பொலா மீது குற்றம்சாட்டி இஸ்ரேல் தாக்குதல் நடத்துகிறது.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)