You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
இஸ்ரேல் மீது இரான் தாக்குதல்: நள்ளிரவில் பட்டாசு வெடித்து கொண்டாடும் மக்கள்
இஸ்ரேல் மீது இரான் தாக்குதல்: நள்ளிரவில் பட்டாசு வெடித்து கொண்டாடும் மக்கள்
பிரசுரிக்கப்பட்டது
மத்திய கிழக்கில் கடந்த ஓராண்டாகவே நிலவி வரும் பதற்றத்தை மேலும் மோசமாக்கும் வகையில், இஸ்ரேல் மீது இரான் ஏவுகணை தாக்குதலை நேற்று (அக்டோபர் 1) நடத்தியது.
ஒருபுறம் இரானில் இருந்து ஒன்றன் பின் ஒன்றாக இஸ்ரேல் மீது ஏவுகணைகள் ஏவப்பட்டன. மறுபக்கம், அந்த ஏவுகணைகளை வானில் பார்த்த சிலர் கொண்டாடிக் கொண்டிருந்தனர். மக்கள் இதனை கொண்டாடுவது ஏன்?
மேலும் விவரங்கள் காணொளியில்...
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)