காணொளி: கோப்பையுடன் ஸ்பெயின், சோகத்துடன் ஆர்ஜென்டினா - உணர்ச்சிமிகு தருணம்

காணொளிக் குறிப்பு, கோப்பையுடன் ஸ்பெயின், சோகத்துடன் ஆர்ஜென்டினா - இறுதி போட்டிக்கு பிறகு வீரர்கள் சென்ற காட்சி
காணொளி: கோப்பையுடன் ஸ்பெயின், சோகத்துடன் ஆர்ஜென்டினா - உணர்ச்சிமிகு தருணம்
பிரசுரிக்கப்பட்டது

கால்பந்து உலகக்கோப்பை இறுதிப் போட்டிக்குப் பிறகு ஸ்பெயின் மற்றும் ஆர்ஜென்டினா வீரர்கள் மைதானத்திலிருந்து கிளம்பிச் சென்றனர்.

- இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு