காணொளி: வேளாங்கண்ணி அருகே தீ மிதி விழாவில் நடந்த விபரீதம்

காணொளிக் குறிப்பு, காணொளி: வேளாங்கண்ணி அருகே தீ மிதி விழாவில் நடந்த விபரீதம்
காணொளி: வேளாங்கண்ணி அருகே தீ மிதி விழாவில் நடந்த விபரீதம்
பிரசுரிக்கப்பட்டது

வேளாங்கண்ணி அடுத்த வடக்குப்பொய்கைநல்லூர் கிராமத்தில் உள்ள ஸ்ரீ திரௌபதி அம்மன் கோவிலில் தீ மிதி விழா நடைபெற்றது. இதில், பெண் ஒருவரை தூக்கிக் கொண்டு தீக்குண்டத்தில் ஒருவர் இறங்கினார். அப்போது, இருவரும் தீக்குண்டத்தில் விழுந்தனர். உடனடியாக அவர்கள் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு