காஷ்மீரில் விமான நிலையத்தின் ஓடுபாதையை மூடிய பனி - எவ்வாறு அகற்றப்பட்டது?
காஷ்மீரில் விமான நிலையத்தின் ஓடுபாதையை மூடிய பனி - எவ்வாறு அகற்றப்பட்டது?
பிரசுரிக்கப்பட்டது
காஷ்மீரில் உள்ள ஸ்ரீநகர் விமான நிலையத்தில் ஓடுபாதையை பனி மூடியது. விமான நிலைய ஊழியர்கள் பிரத்யேக இயந்திரங்களின் உதவி கொண்டு இந்த பனியினை அகற்றினர்.
இதைப் பற்றிய கூடுதல் விவரங்கள் காணொளியில்...
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)



