விபத்தில் பாதிக்கப்பட்ட தந்தை; ஆண் உடை அணிந்து வியாபாரத்தை கவனிக்கும் பெண்

காணொளிக் குறிப்பு, விபத்தில் பாதிக்கப்பட்ட தந்தை; ஆண் உடை அணிந்து கடையை நடத்தும் பெண்
விபத்தில் பாதிக்கப்பட்ட தந்தை; ஆண் உடை அணிந்து வியாபாரத்தை கவனிக்கும் பெண்
பிரசுரிக்கப்பட்டது

மஞ்சித் கவுர் 5ஆவது படிக்கும்போது அவரின் தந்தை விபத்து ஒன்றில் சிக்கினார். அப்போதிலிருந்து தனது தந்தைக்கு உதவ முடிவு செய்தார் மஞ்சித். மஞ்சித் கவுர் குறித்து பேசும்போது அவரின் தந்தை கண்கலங்குகிறார். மகனை காட்டிலும் மேலாக தனது மகள், குடும்பத்திற்காக உழைக்கிறாள் என்கிறார்.

மஞ்சித்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: