You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
காணொளி: 13 ஆண்டு தேடலுக்கு பிறகு கிடைத்த பூ - கண்ணீரில் மல்கிய ஆராய்ச்சியாளர்
காணொளி: 13 ஆண்டு தேடலுக்கு பிறகு கிடைத்த பூ - கண்ணீரில் மல்கிய ஆராய்ச்சியாளர்
பிரசுரிக்கப்பட்டது
பிரிட்டன் மற்றும் இந்தோனீசிய விஞ்ஞானிகள் மேற்கு சுமத்ராவின் காடுகளில் பூக்கத் தொடங்கியுள்ள அரிய ராஃப்லீசியா ஹேசெல்டி செடியை கண்டுபிடித்துள்ளனர்.
இருப்பினும், இந்த "தற்செயலான" கண்டுபிடிப்பு "உலகின் மிக அழகான ஒட்டுண்ணியின்" இருப்பிடத்தை வெளிப்படுத்தியுள்ளது. இது ஆரோக்கியமான காடுகளில் மட்டுமே செழித்து வளரும் என்று கூறப்படுகிறது.
13 ஆண்டு கால தேடலுக்கு பிறகு இதனை பார்த்து கண்ணீரில் மல்கிய தாவரவியலாளரின் நெகிழ்ச்சியான தருணங்களை இந்த காணொளியில் காணலாம்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு