உஸ்பெகிஸ்தானில் 18 குழந்தைகள் மரணமடையக் காரணம் இந்திய இருமல் மருந்துகளா?
உஸ்பெகிஸ்தானில் 18 குழந்தைகள் மரணமடையக் காரணம் இந்திய இருமல் மருந்துகளா?
பிரசுரிக்கப்பட்டது
இந்திய மருந்து தயாரிப்பு நிறுவனமான மேரியோ பயோடெக் தயாரித்த இருமல் மருந்தைக் குடித்த 18 குழந்தைகள் உயிரிழந்துள்ளதாக உஸ்பெகிஸ்தான் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
முதல்கட்ட பரிசோதனையில் ஒரு தொகுதி மருந்தில் எத்திலீன் கிளைகோல் என்ற நச்சுப்பொருள் இருப்பது தெரிய வந்ததாக அமைச்சகம் தெரிவித்துள்ளது.
குழந்தைகளுக்கு டோக்-1 மேக்ஸ் சிரப் மருத்துவரின் பரிந்துரை இல்லாமல் வழங்கப்பட்டது. அவர்கள் உட்கொள்ளும் அளவு, குழந்தைகளுக்குரிய நிலையான அளவைவிட அதிகமாக இருந்தது.

பட மூலாதாரம், Getty Images
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்



