You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ சர்ச்சையில் சிக்கிய தருணங்கள் என்ன?
கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ சர்ச்சையில் சிக்கிய தருணங்கள் என்ன?
பிரசுரிக்கப்பட்டது
கனடா குடிமகன் ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொலை செய்யப்பட்டதில் இந்திய ஏஜெண்டுகளின் பங்கு இருக்கக்கூடும் என கனடா நாடாளுமன்றத்தில் அந்நாட்டுப் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ பேசியது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியா – கனடா இரு நாடுகளுக்கும் இடையே பதற்றமான சூழல் நிலவி வரும் நிலையில், ஜஸ்டின் டிரூடோ சர்ச்சைகளில் சிக்கிய சில நிகழ்வுகள் குறித்து சுருக்கமாக காணொளியில் பார்க்கலாம்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்