காணொளி: டெல்லியில் கனமழை - 3 விமானங்கள் சேதம்

காணொளிக் குறிப்பு,
காணொளி: டெல்லியில் கனமழை - 3 விமானங்கள் சேதம்
பிரசுரிக்கப்பட்டது

டெல்லியில் ஞாயிற்றுக்கிழமை பலத்த காற்றுடன் கனமழை பெய்தது. இதில் இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் தரைக் கட்டுப்பாட்டு நிலைய உபகரணங்கள் சரிந்து விழுந்ததால், அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஏர்இந்தியாவின் 3 விமானங்கள் சேதமடைந்தன.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு