"கருவில் கலைந்த குழந்தைதான் என் உயிரை காப்பாற்றியது"

"கருவில் கலைந்த குழந்தைதான் என் உயிரை காப்பாற்றியது"
பிரசுரிக்கப்பட்டது

ஸ்காட்லாந்தை சேர்ந்த அழகுக்கலை நிபுணர் லாரா ஸ்ட்ராதெர்னுக்கு கருக்கலைந்த நிலையில், அவருக்கு மார்பக புற்றுநோய் இருப்பது தெரியவந்தது. அவருக்கு ஏற்பட்ட புற்றுநோய் கட்டி கர்ப்ப காலத்தில் சுரக்கும் ஈஸ்ட்ரோஜன் ஹார்மோனால் அதிகமாக வளரும் தன்மை உடையது. இதனால், கரு கலையாமல், பிழைத்திருந்தால் தான் உயிரோடு இருந்திருக்க மாட்டேன் என்கிறார், லாரா.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: