பிரதமர் மோதி குறிப்பிட்ட உத்திரமேரூர் கல்வெட்டின் முக்கியத்துவம் என்ன?

காணொளிக் குறிப்பு, பிரதமர் மோதி குறிப்பிட்ட உத்திரமேரூர் கல்வெட்டின் முக்கியத்துவம் என்ன?
பிரதமர் மோதி குறிப்பிட்ட உத்திரமேரூர் கல்வெட்டின் முக்கியத்துவம் என்ன?
பிரசுரிக்கப்பட்டது

"உலகையே வியப்பில் ஆழ்த்திய உத்திரமேரூர் கல்வெட்டு" என தனது 'மனதில் குரல்' நிகழ்ச்சியில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோதி குறிப்பிட்டிருந்தார்.

தமிழ்நாட்டில் ஜனநாயகம் குறித்து பேசப்படும் தருணங்களில் எல்லாம் இந்த உத்தரமேரூர் கல்வெட்டு குறித்து சுட்டிக்காட்டப்படுவது வழக்கமாக இருக்கிறது.

இந்தக் கல்வெட்டு எங்கே இருக்கிறது? இந்தக் கல்வெட்டின் முக்கியத்துவம் என்ன?

உத்திரமேரூர் கல்வெட்டில் என்ன இருக்கிறது?
படக்குறிப்பு, உத்திரமேரூர் கல்வெட்டு

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: