You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
பரபரப்பான சாலையின் அருகே திடீரென சிங்கம் வந்த காட்சி
பரபரப்பான சாலையின் அருகே திடீரென சிங்கம் வந்த காட்சி
பிரசுரிக்கப்பட்டது
குஜராத்தின் ஜுனாகத் மாவட்டத்தில் பரபரப்பான சாலை ஒன்றின் ஓரத்தில் திடீரென சிங்கம் ஒன்று வந்து நின்றது. பில்கா சாலை பகுதியில் நடந்த இந்த சம்பவத்தில் சிங்கத்தை கண்ட வாகன ஓட்டிகள் தங்களது வாகனங்களை நிறுத்தி சிங்கத்தை வேடிக்கை பார்த்தனர். பின்னர், சம்பவ இடத்துக்கு வந்த வனத்துறையினர் சிங்கத்தை வனப்பகுதிக்குள் செல்ல வைத்தனர்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு