வாரிசு அரசியலை நாங்க எதிர்க்கிறோமா? நாங்கள் சொல்றது இதுதான்: மக்கள் கருத்து

காணொளிக் குறிப்பு, வாரிசு அரசியலை நாங்க எதிர்க்கிறோமா? நாங்கள் சொல்றது இதுதான்: மக்கள் கருத்து
வாரிசு அரசியலை நாங்க எதிர்க்கிறோமா? நாங்கள் சொல்றது இதுதான்: மக்கள் கருத்து
மக்கள் கருத்து
பிரசுரிக்கப்பட்டது

தமிழ்நாடு ஆளுநர் மாளிகையில் இன்று காலை நடந்த பதவியேற்பு விழாவில் திமுகவைச் சேர்ந்த உதயநிதி ஸ்டாலின் அமைச்சராக பதவியேற்றார். இது குறித்து மக்கள் கருத்து என்ன?

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: